தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் கடலூர் மாவட்ட பொது மண்டல மேலாளராக எஸ். ராஜா நியமனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் கடலூர் மாவட்ட பொது மண்டல மேலாளராக பொறுப்பேற்றிருக்கும் எஸ் ராஜா அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டகத்திற்கு உட்பட்ட திருவாரூர் நாகப்பட்டினம் திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றி 35 ஆண்டுகள் பணியாற்றி பல்வேறு பணிகளை மேற்கொண்டு தற்போது விழுப்புரம் கோட்டம் கடலூர் மண்டல பொது மேலாளராக பொறுப்பு ஏற்று இருக்கும் எஸ். ராஜா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்