திருவள்ளூர்
செங்குன்றம் விஜயகீதம் பவுண் டேஷன் மற்றும் தாட்கோ நிறுவன ம் சார்பில் பெண் கைதிகளுக்கு அழகு கலை பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன் றம் பகுதியில் விஜயகீதம் பவுண் டேஷன் உள்ளது
இந்த பவுண்டே ஷன் சார்பில் மகளிருக்கு இலவச மாக பல்வேறு கைத்தொழில் பயி ற்சியை கடந்த 3வருடமாக வழங்கி வருகிறது.
சமீபத்தில் புழல் சிறை யில் பெண் கைதிகளுக்கும் வழங் கப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர் வேலூர் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக செங்குன்றம் விஜய் கீதம் பவுண்டேஷன் மற்றும் தாட் கோ சார்பில் வழங்கப்பட்டது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணிப்பேட்டையில் உள்ள கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளுக்கான சான்றிதழ் வழ ங்கினர்.தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது மேற்க ண்ட நிறுவனத்தில் பணி புரியும் வாய்ப்பு உள்ளது
இதற்கான நிகழ்ச்சி வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் நடந் தது. இதில் தாட்கோ இயக்குனர் கந்தசாமி, வேலூர் சிறைத்துறை துணைத் தலைவர் ராஜலட்சுமி, செங்குன்றம் விஜய்கீதம் அறக்கட் டளையின் நிறுவனர் கீதா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் செய்திருந்தார்.