திருப்பத்தூர் மாவட்டம் ஏகே மோட்டூர் ஊராட்சி அண்ணா நகர் கிராமத்திற்க்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 14,00,000 மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் ராமலிங்கம் துணைத் தலைவர் காஞ்சனா சிவபிரகாசம் வார்டு உறுப்பினர் குமுதா ஊராட்சி மன்ற செயலாளர்வசந்தி அண்ணா நகர் கிராமத்தின் ஊர் நாட்டாமை செல்வகுமார் அங்கன்வாடி பணியாளர்கள் சரோஜா திலகா பணியாளர் நிஷாந்தி கோமதி
மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்