எஸ். செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழியில் திமுக மீனவர் அணி சார்பில் மாநாட்டிற்கு செல்வதற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஹோட்டல் நவகிரகவில் திமுக மீனவர் அணி சார்பாக ராமநாதபுரத்தில் நடக்க இருக்கின்ற மீனவர் அணி மாநாட்டிற்கு செல்வது குறித்து மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இதில் மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதான் எம்.முருகன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார் கூட்டத்திற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன் மீனவரணி மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார்.பிரபாகரன் பஞ்சிகுமார் மலர்விழி திருமாவளவன் அப்துல் மாலிக் மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் மீனவர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.