வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் ஆடி
கடை வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் வரதராஜ
ம் பேட்டை மகாமாரியம் மன் ஆலயம் தமிழகத் தில் தலைசிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும்.இவ்வாலயத்தில் வருடந் தோறும் ஆடி மாதம் கடைவெள்ளிக்கிழமை அன்றுகுத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்தாண்டுஆடி கடை வெள்ளிக் கிழமையை முன்னிட்டுதாய்மார்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
இதில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர், பின்னர் அம்மனுக்குதீபாராதனை நடைப் பெற்று அருட்பிரசாதம்,
அன்னதானம் வழங்கப்ப ட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுக ளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ்,தக்கார்/ஆய்வர் எஸ். தமிழ்மணி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.