கிராம வேளாண் முன்னேற்றக் குழ விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் சந்திரசேகரபுரம் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்
குழ விவசாயிகளுக்குதரமான விதை உற்பத்தி குறித்து பயிற்சி நடைப்பெற்றது.
வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண் மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் சந்திரசேகரபுரம் கிராமத்தில் கிராம வேளாண்முன்னேற்றக் குழ விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்துபயிற்சி நடைப்பெற்றது.
பயிற்சியை தொடங்கிவைத்து வட்டார தொழில்
நுட்ப மேலாளர் விக்னேஷ் பேசுகையில்,உழவன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய் வது மற்றும் எவ்வாறு
பயன்படுத்துவது என்றுகூறினார். விதைச் சான்று அலுவலர் ஜெக தீசன் பயிற்சிக்கு தலைமை வகித்து பேசுகையில், விதை பண்ணை பதிவு, தரமானவிதை உற்பத்தி பற்றி
விவசாயிகளுக்கு எடுத்து க் கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் ஏழுமலை வேளாண்மை
விரிவாக்க மையங்களில் உள்ள இடுபொருள்கள்
பற்றியும், தற்போது செயல் படுத்தப்படும் திட்டங்க
ள் பற்றியும் விளக்கினார்கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் சந்திரசேகர
புரம் கிராமத்தின் பொறுப்பு அலுவலர் வரதராஜ
ன் கிராம வேளாண் முன்னேற்றக் குழ விவசாயிகளுக்கு தொழில்நுட்பஆலோசனைகளையும்,பழச்செடி தொகுப்பு திட் டம் பற்றியும், தென்னைக்கன்று விநியோகம் பற்றி
யும் எடுத்து கூறினார்.ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சதீஷ்குமார் மற்றும் பிரியங்கா
ஆகியோர் செய்திருந்த னர்.