கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வி.முகேஷ்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி நடைபெற்றது
இதில் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர் சிறப்பாலைப்பாளர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராய்வு மற்றும் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ் தியாகு துணை கண்காணிப்பாளர் தமிழரசி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டனர் .