தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஒடை மறிச்சான் கிராமம் 228 – எண் அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழா ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர்
எம் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைப்பெற்றது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கவுன்சிலர் மீனா சுப்பிரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அங்காவாடி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் . ஒன்றிய பெருந்தலைவர் பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்து கொண்டார்
இவ்விழாவில் மேற்பார்வையாளர் சரஸ்வதி, அங்கன்வாடி பணியாளர்கள்,கலாதேவி, தங்கமலர்,இசக்கியம்மாள், அந்தோணியம்மாள்,மீனா,புஸ்பபாய், வள்ளிமயில்,
முகமது நிஷா,பூமகிழா,சாந்தி,லூர்துசோபியா,அன்னலெட்சுமி,
வனிதா,செல்வி, சுமதி, தங்கமலர்,அழுதா,கிப்டி ஏஞ்சலினா,
மகாலெட்சுமி, பிரேமா,உதவியாளர் ஜூலியட் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள், உடனிருந்தனர்.