வலங்கைமானில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ 7,850-வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்
துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலங்கைமான் வட்டத்தின் மாநிலம் தழுவிய வட்டத் தலைநகரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றியஅலுவலக வளாகம் முன்பு நடைப்பெற்றது.
வட்டத் தலைவர் எஸ். புஷ்பநாதன் தலைமை ஏற்று நடத்தினார். வட்டசெயலாளர் ஏ.சண்முகம்வரவேற்புரையாற்றினார்
மாவட்ட இணைச் செய லாளர் நன்னிலம் பனங் குடி பி. புவனேஸ்வரி கோரிக்கை விளக்க சிறப்பு றையாற்றினார்.
அங்கன் வாடி ஊழியர்கள் சங்கமாவட்ட ஏ. பிரேமா, ஊரக
வளர்ச்சித் துறை அலுவவர்கள் சங்க வட்ட தலை வர் எஸ். பிரபு, தமிழ்நாடுஅரசு ஊழியர்கள் சங்கவட்டத் தலைவர் வி. நடரா
ஜன், முன்னாள் தலை மை ஆசிரியர் மற்றும் துணைத்தலைவர் தெய் வ. பாஸ்கரன், தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வட்டதலைவர் கோ. பாலசுந்த ரம், கிராம உதவியாளர்பி. ஜெயராமன், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க வட்ட செயலாளர் ஜி. ஜெயசித்ரா வேளாண் மைத் துறை அலுவலர் கள் சங்க இணைச் செயலாளர் டி. அமிர்த கணே சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழக முதல மைச்சரின் தேர்தல் வாக்குறுதிறுதிகளான” ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி,கிராம உதவியாளர்கள்,ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டதொகுப்பூதியம் பெற்றுஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்த பட்ச மாதஓய்வூதியம் ரூ. 7,850வழ
ங்க வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இறுதியாக வட்ட இணைசெயலாளர் எம். கலை யரசி நன்றி கூறினார்.