வலங்கைமானில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் கடைத்தெருவில் மது
ஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜா மற்றும் போலீசார்,வர்த்தக சங்கத்தின் தலைவர் கே. குணசே கரன், செயலாளர் ஜி. திருநாவுக்கரசு, இணைசெயலாளர் எஸ். சிவச ங்கர், செயற்குழு உறுப்பினர் சேனாதிபதி,ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசி ரியர் நாவளவன், பெண் கள் மேனிலைப்பள்ளிதலைமையாசிரியை (பொ) லலிதா மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள்,மாணவ-மாணவிகள் அரசு துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.