மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளான
சங்கர் நகர், சிறுமுகை சாலை, தோல் ஷாப், மதினா நகர் ஆகிய பகுதிகளில் மகளிர் உரிமை தொகைக் காண விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.குணசேகரன் வீடு வீடாக சென்றுவிண்ணப்பதாரர் உரிமைத் தொகை பெற தகுதி யானவரா என்று ஆய்வு செய்தார்.
அப்பொழுதுவட்ட வழங்கல் அலுவலர் திரு.சங்கர்லால், சரிபார்ப்பு அலுவலர் திரு.ஜெயராமன் திரு.பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.