தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாச்சியார்புரம் 12-ஆவது வார்டு அம்மன் கோவில்தெருவில்,
- லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் பேவர்பிளாக் அமைக்கும் பணி யினை கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் புஸ்பா ராஜா, ஊராட்சி செயலர் பாண்டியராஜா,டேங் ஆப்ரேட்டர் முருகையா, மற்றும் நாச்சியார்புரம்சுப்பையா, சரவணன், வேலுச்சாமி, துரைராஜ், கணபதி,வசந்தி, தங்க ரத்தினம், ராம லெட்சுமி , முத்துக்கனி, வனிதா, மாடத்தியம்மாள், சின்னத்தாய், ராமலெட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.