பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் தா பழூர் ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை அன்று ஜெயங்கொண்டம் 110/33 11 கி.வோ துணைமின் நிலையம் ஆகிய துணைமின் நிலையங்களிலிருந்து மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதியில் உள்ள துணை மின் நிலையங்கள் ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரிய வளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம்,துளாரங்குறிச்சி, சூரிய மணல்,தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலி கருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள் நத்தம், நாயகனைபிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கன்னி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, மதனத்தூர்,திரிபுரம் தான், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, வடக்கு/தெற்கு _ஆயுதகளம், தழுதாழைமேடு,குழந்தையின், வீரசோழபுரம்,வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கை கொண்ட சோழபுரம், இளையபெருமாள்நல்லூர், மெய்காவல்புத்தூர், மற்றும் துணைமின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று உதவி மின் செயற்பொறியாளர் கி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *