விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக பரிந்துரையின் பேரில் 35 பயனாளிகளுக்கு மானியத்துடன் வங்கி கடன்..
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனைப்படி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஏ டி ராஜேந்திரன் வழிகாட்டுதலின். படி மத்திய நலத்திட்டு பிரிவு மாநில செயலாளர் முரளி அவர்களின் முயற்சியாலும் மத்திய நல திட்ட பிரிவு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் அவர்களின் ஒத்துழைப்போடும் வட வெட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழ் செவ்வலம்பாடி மேல்காரணி கிராமத்தில் 35 நபர்களுக்கு கரவை மாடு வாங்குவதற்கான வங்கி கடன் பரிந்துரை செய்து மானியத்துடன் கூடிய கடன் பெற்று தந்ததற்கு மேல்காரணி கிராம மக்கள் பாஜக பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்