கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற அதிமுகவின் முன்னால் இளைஞரணி செயலாளரும், வார்டு செயலாளருமான எம்.ஆர்.எஸ்.மோகன் திலகா ஆகியோரின் இல்லத் திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மற்றும் ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான் ராஜ், வால்பாறை நகரச்செயலாளர் ம.மயில் கணேசன், நகரதுணைச்செயலாளர் எஸ்.பி.பொன்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் மணமக்கள் ஆர்.பாலாஜி- எம்.சினேகப்பிரியா ஆகியோரை வாழ்த்தி மணவிழாவை சிறப்பித்தனர் இந்நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்