விழுப்புரம் மாவட்டம் மலையனூரில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன் பாஜகவினர் முற்றுகை போராட்டம் இந்து சனாதன தர்மத்தை இழிவாக பேசிய உதயநிதியையும் அவர் பேசும்போது மேடையில் உடன் அமர்ந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்காத இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவும் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஏ டி ராஜேந்திரன் தலைமை தாங்கினார் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாண்டியன் எத்திராஜ் முன்னிலை வகித்தனர் மற்றும் மாவட்ட பொருளாளர் சத்யநாராயணன் மாநில வர்த்தக பிரிவு சின்ராஜ் முன்னாள் மாவட்ட தலைவர் எம் எஸ் ராஜேந்திரன் மற்றும் பிரபாகரன் மணிவண்ணன் ஜீவானந்தம் தெய்வசிகாமணி ஆளவந்தார் ஸ்ரீரங்கம் செந்தில் விநாயகம் சத்தியசீலன் மகளிர் அணி விஜயலட்சுமி அருளரசி ஞானமணி மண்டல் தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் ஏழுமலை தங்கராமு சிவா அசோக்குமார் எழிலரசன் ஆளவந்தார் கௌரிராஜன் ஞானசேகர் சுந்தர் அசோகன் பிரசன்னா யுவராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள் அணிபிரிவு நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *