வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பனாரின் 152.வது பிறந்த நாளை முன்னிட்டு நகர வெள்ளாளர் சங்கம்.மற்றும் வஉசி மகளிர் சுய உதவிகுழ சார்பாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இவ்வுர்வலத்திற்கு.நகர வெள்ளாளர் சங்க தலைவர் தங்கராஜ்பிள்ளை தலைமை தாஙங்கினார்.
புரவலர் மாரியப்பன் முன்னிலையில், சங்க ஆலோசகர் பாபநாசம்பிள்ளை ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.பழைய நீதிமன்றத்திலிருந்து 100.க்கு மேற்ப்பட்ட. பெண்கள் முளைபாரி எடுத்து ஊர்வலமாக சென்று முருகன் கோவிலையடைந்தனர்
அங்கு வைக்கப்பட்டுருந்த வஉசி முழ உருவ படத்திற்கு சங்க நிர்வாகிகள் பொன்னையா மோகன் சுந்தரபாண்டி. வேல்முருகன். பாலகிருஷ்ணன் முருகவேல் ம ற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பிடிஆர் பாலிடெக்னிக் தாளாளர் தனவேல் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் பேரூர் திமுக செயலாளர் சத்தியபிரகாஷ்.வெள்ளாளர் முன்னேற்றகழகம் தென் மண்ட அமைப்பு செயலாளர் அன்னலெட்சுமிஷகிலாகணேசன் மற்றும் மாவட்ட தலைவர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் சங்கர் கலியபெருமாள் அச்சுதானம் ராஜேந்திரன் குப்புசாமி சரரவணன் முத்து சரவணன் என பலர் கலந்து கொண்டனர்