பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே
ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த computer monitor CPU ஆகியவற்றை திருடிய 3 வாலிபர்கள் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராமானுஜபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்த. கணிணி , மானிட்டர்மற்றும் சிபியு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கபிஸ்தலம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டது தகவலின் பேரில் கபிஸ்தலலேல் காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் , ரமேஷ், அர்னால்ட் ஆகிய மூவரும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டு 3 பேரையும் கபிஸ்தலம் போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம் காவல்துறை ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *