நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. புதிய கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார் திமுக மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர்
கா.ராமச்சந்திரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்