ஆலங்குளம் நாடார் மக்கள் முன்னேற்ற சங்க அறக்கட்டளை நடத்தும் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின்
121- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற
அணிகளுக்கு பரிசளிப்பு விழா,மற்றும் நலத் திட்டங்கள் வழங்கும்முப்பெரும் விழா ஆலங்குளம் நாடார் மண்டபத்தில் நடைப்பெற்றது.
பாஜகா பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ்,
திமுக நகர செயலாளர் எஸ் பி.டி நெல்சன்,பேரூராட்சி துணைத் தலைவர் தங்கசெல்வம்,முன்னாள் பேருராட்சி வார்டு கவுன்சிலர் எஸ்பி ராஜதுரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன்,யோகம் ஸ்டோர் ஏசுராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க நிறுவனர் வழக்கறிஞர் ராஜா வரவேற்று பேசினார்
முன்னாள் திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலைமை ஏற்று கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும்
நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில காங்கிரஸ் மாநில ஒ.பி.சி.பிரிவு ஞானபிரகாஷ்,அமமுக கழக ஒன்றிய செயலாளர் குருவை முருகன், நகர கழக அமமுக செயலாளர் சுப்பையா,அமமுக மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் கண்ணன், சோனா ரமேஷ், சங்க
ஒருங்கிணைப்பாளர் விஸ். கணேசன்,கே.எஸ்.குமார்,
தலைவர் லிங்கவேல்ராஜா செயலாளர்கள்
எம்.வி கண்ணன், மோகன்,பொருளாளர்கள் ஆறுமுகராஜ், வழகறிஞர் கருப்புசித்தன், சங்க ஆலோசகர்கள் ராஜேந்திரன்,செல்வம்,ஞானசேவியர்,
ஜார்ஜ் நாடார்,ஆனந்த், ராஜன்,சட்ட ஆலோசகர் மணிகண்டன்,வழகறிஞர் கருப்பசித்தன்
மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும்
விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலங்குளம் நாடார் மக்கள் முன்னேற்ற சங்க அறக்கட்டளை சார்பில் ஏசி கே கிரிக்கட் வீரர்கள் செய்திருந்தனர்.