சத்தியமங்கலம் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தரை விரிப்பும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ,நகர , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *