“இரங்கல்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க முன்னால் தலைவரும், தே மு தி க கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானதையொட்டி கலைக் குழுவினர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *