தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தெற்கு ஒன்றிய பகுதிகளில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது

கடையத்தில் அவைத் தலைவர் கே பி என் சேட் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கொடியேற்றினார்.வந்திருந்த நிர்வாகிகளை கடையம் சுந்தரம் வரவேற்றார்.

நிகழ்வில் மகேஷ் பாண்டியன் முருகன் எல்அன் டி முருகன், ஓம் சக்தி சுப்பிரமணியன், சுரேஷ், நாரணணன், மாரியம்மாள், சசிகலா, கிருஷ்ணன், மோகன் சசிகுமார் மீனாட்சி முருகன் உட்பட தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக கொடியேற்றி வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முடிவில் ரவனசமுத்திரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா சாகிப் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *