அண்ணா நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி நடிகை விஜயலட்சுமி தலைமையிலும், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகர் மனோகரன் முன்னிலையிலும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

உடன் நடிகை அங்கிதா, எழுத்தாளர் விவேக் ரா‌ஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு ஏற்பாடு செய்தார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *