நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது.

கவிஞர் ஹைக்கூ ரவி, எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, மனோகரன், லட்சியம் சிதம்பரம், அக்ரி ஆறுமுகம், வண்டியூர் மாணிக்கராஜ், பாஸ்கர், அருப்புக்கோட்டை மாரிமுத்து, நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள் மற்றும் புதியவர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.

குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் செய்தார். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *