பள்ளக்கால் பொதுக்குடி
தேமுதிகவினர் 25 பேர் விஜயகாந்த் நினைவிடத்து
க்கு அமைதி பயணம்

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பாப்பாக்குடி ஒன்றியம் பள்ளக்கால் பொதுக் குடியிலிருந்து சென்னையில் உள்ள தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு  அஞ்சலி செலுத்துவதற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுடலைமுத்து தலைமையில் தென்காசி மாவட்ட துணை தலைவர் அப்பாஸ் தேமுதிக கிளை செயலாளர் முகிலன் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியின் நிர்வாகிகள் சந்தனமாரியப்பன்,வேல்ச்சாமி, காசி, முருகேசன், சேகர், ராஜேஸ்வரி ஜெயா, கனகா, வேல் மயில், கவிதா, கனக லெட்சுமி அழகம்மாள், கலாராணி, அழகம்மாள்,அமுதவல்லி,சின்னப்பொன்னு,பொன்னுமணி, உள்பட பலர் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *