சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களை சினிமா துறையில் உள்ள மனோகரன், அப்பா பாலாஜி, விவேக் ரா‌ஜ், அங்கிதா, தபனா, சுகந்தி, வித்யா ஸ்ரீ, தனலட்சுமி, சிந்து சந்தித்து கலைத்துறையை பற்றி கலந்துரையாடினார்கள். அனைவருக்கும் நடிகர் மனோகரன் உணவு வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *