பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி அனைத்து கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் …..
கும்பகோணம் மாவட்டம் கோரிக்கையை நிறைவேற்ற கோரி வருகின்ற 12.02.24 திங்கட்கிழமை நடைபெற உள்ள மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் S.E.T. மஹாலில் கும்பகோணம் புதிய மாவட்ட கோரும் ஒருங்கினைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.