திருவாரூரில் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி -ஆரூர் புதியவரின் நூல் அறிமுக விழா
ஹாஜா கனி ஆரூர் புதியவரின் நூல் அறிமுக விழா திருவாரூர் நாகை புறவழிச்சாலையில் அமைந்துள்ள
காசிஸ் இன் குறிஞ்சி அரங்கில் பேரா. முனைவர் ஹாஜா கனி அவர்களது நான்கு நூல் அறிமுக விழா
சிறப்பாக நடைபெற்றது

நூல் அறிமுக விழா நிகழ்விற்கு நகைச்சுவை தென்றல் புலவர் சன்முக வடிவேல் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தனர்

நகர மன்ற உறுப்பினர் ஜி.வரதராஜன் ஜி.ஆர்.எம். பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன் தமிழ்ச் சங்க செயலாளர் ஆரூர் அறிவு தமிழாசிரியர் புலவர் சந்திரசேகர் தைக்கால் முபாரக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

நக்கீரன் நாளிதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால்
திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில ஆலோசகர் நெறியாளர் கோவி.லெனின் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதி தமிழ் கேள்வி செந்தில் வேல் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கருத்துரை வழங்கி பேசினார்கள்

சமூக நீதி படைப்பாளர் சங்கம் திருவாரூர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சியை மேரி சுரேஷ் நெறியாளுகை செய்தார்

நிகழ்வு ஏற்பாடுகளை பிரெஞ்ச் கூரியர் முஜிபுர் ரஹ்மான் செய்து இருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *