திருவாரூர் வ. சோ.ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி திருவாரூர், ஜூனியர் ரெட் கிராஸ் ஆண்டு நிறைவு விழா திருவாரூர் வ.சோ. ஆண்கள் அரசு உதவி திருவாரூர் ஜூனியர் ரெட் கிராஸ் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது

நிகழ்விற்கு தலைமையாசிரியர் டீ. தியாகராஜன் தலைமை வகித்தார் பள்ளி செயலர் எம் .வி. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்கள் டீ. யோகேஷ் சி .டி .பால யோகி மனிதநேயம் பற்றி பேசினார்கள் விழாவின் சிறப்பு விருந்தினராக யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் மஞ்சகுடி சுவாமி தயானந்தா கல்லூரி ஆங்கில பேராசிரியர் முனைவர் கே. ஏழுமலை பங்கேற்று போட்டியில் பரிசுபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கி கௌரவித்து சிறப்புரையாற்றினார்

விழாவிற்கு முன்னதாக ஜே.ஆர்.சி மாவட்ட. கன்வினர் ஆர். செந்தில்குமார் வரவேற்றர் விழாவின் நிறைவாக பள்ளி ஜே.ஆர்.சி ஆலோசகர் எல் பாரதி நன்றியுரை ஆற்றினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜே ஆர். சி . ஆலோசகர்கள் எஸ். சிவனேசன் டி .ராஜேஷ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *