இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகி களுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்;-
2024 நாடாளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணி கட்சி கடையம் தெற்கு ஒன்றியசெயலாளர்
கள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது
தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் சிறப்புரையாற்றினார்காங்கிரஸ் வட்டார தலைவர் தெற்குமுருகன்காங்கிரஸ் வட்டாரத் தலைவர் வடக்கு,
அழகு துரை,மதிமுக ஒன்றிய செயலாளர் சுந்தரம் , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்,
இசக்கிமுத்து,சிபிஐஒன்றியசெயலாளர்,சிவசுப்பிரமணியன்ஐ யு எம் எல் தொகுதிஅப்துல் காதர்,
ஒன்றிய பொறுப்பாளர், சலீம் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர், பேரூர் செயலாளர்கள் காங்கிரஸ் முருகன் மதிமுக செல்லத்துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்
பண்பொழி செல்வம்மாவட்ட துணைச் செயலாளர்
தமிழ்ச்செல்வன்மாணவரணி அமைப்பாளர் ரமேஷ் கனகராஜ் முத்துப்பாண்டியன் சசிகுமார் மோகன் அர்ச்சுனன் அண்ணா தாசன் தென்காசி துணைத் தலைவர் செய்தி தொடர்பாளர்
சந்திரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பரமசிவம் வேலாயுதம் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்