வாழ்த்து” பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைக்க இருக்கும் எங்கள் மக்கள் மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் சரவணன் அவர்களுக்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகை சுகந்தி இணைந்து வாழ்த்துக்களை கூறினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *