பிறந்தநாள் வாழ்த்து” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மேலாளர் திரு.தூ.கி.நாக நந்தன் (எ) நந்தா அவர்களுக்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மனோகரன், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து வாழ்த்துக்களை கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *