வாழ்த்து” மதுரையில் நடந்த விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் சூப்பர் சிங்கர், நகைச்சுவை, மிமிக்கிரி டவுட் செந்தில் & சரவணன், தான்யாஸ்ரீ, அருணா, ஸ்ரீதர், நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் ஆகியோரைக் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், தலைவர் எஸ்.டி.எஸ்.மீனா, ஜெயந்தி, ப்ரியா, கருங்காலக்குடி சந்துரு மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.