தேனி மேற்கு மாவட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையே ஏற்று தேனி மேற்கு மாவட்டம் கழக அவைத்தலைவர் ஆர் டி.கணேசன் தேனி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வி ஆர்.தயாளன்
வீரபாண்டி பேரூர் செயலாளர் கணேசன்ஆகியோர் முன்னிலையில் ஓபிஎஸ். அணி நிர்வாகிகள்தேனி மேற்கு ஒன்றியம் வீரபாண்டி பேரூராட்சி8 வது வார்டு செயலாளர் ,தேனி மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் பி .எஸ்.ராஜகோபால்10 வது வார்டு செயலாளர் ராமர் மேலமைப்பு பிரதிநிதி ஆர்.ராஜராஜன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் தங்கப்பாண்டி முருகன் அவர்கள்
ஆகியோர் தங்களை தாய் கழகமான அண்ணா திமுகவில் இணைத்துக்கொண்டனர்இந்நிகழ்வில்
தேனி மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும்
வீரபாண்டி பேரூர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *