மதுரை:விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து. அதிமுக ஆர்.பி.உதயகுமார் அவர்கள் திருமங்கலம் பெரிய மறவன் குளத்தில் பிரச்சாரம் செய்தார்.

உடன் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *