திண்டிவனம் கிடங்கள் 1 பகுதியில் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் என். விஜயகுமார் தலைமையில் விழுப்புரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெ. பாக்கியராஜ் அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட மகளிர் அணி பொருளாளர் விஜயலட்சுமி, நிர்வாகிகள் ஜான் பாய், மணிகண்டன் கேப்டன் ஆறுமுகம், சரவணன் மகளிர் அணி லலிதா, சத்யா,தில்காத், ரஷ்யா உட்பட மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் திண்டிவனம் நகர பொறுப்பாளர்கள் அதிமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *