தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்;-
தென்காசி மாவட்டம் நன்னாகரத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 133 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் முன்னாள்மாவட்ட செயலாளர் குற்றாலம் குமார் முன்னிலையில் புரட்சியாளர் டாகடர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது
நிகழ்வில் இளம்புலி அணி செயலாளர் தமிழ் குமரன், ஆலங்குளம் கார்த்திக் ( எ ) குட்டி புலி ,சதீஷ் வள்ளுவன், சத்தியகலா சாமி கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்