தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கம் பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க,கோடை காலத்தில்பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் சொக்கம்பட்டியில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை,
தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசிவடக்கு மாவட்ட அதிமுக
அவைத் தலைவர் வி.பி. மூர்த்தி,மாவட்ட அதிமுக
துணைச் செயலாளர்கள் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கந்தசாமிபாண்டியன்,
திருநெல் வேலி மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா ளர் முனைவர் சிவ ஆனந்த்,கடையநல்லூர் நகர அதிமுக செயலாளர் முருகன்அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஆய்க்குடி கே.செல்லப்பன், கடையநல்லூர் வசந்தம் முத்துப்பாண்டியன், ஜெயக்குமார், தென்காசி வல்லம் ராமச்சந்திரன், மகாராஜன், துரைப்பாண்டியன், சுப்பிரமணிய பாண்டியன் செல்வராஜ் பாலகிருஷ்ணன் பேரூர் செயலாளர்கள் வடகரை அலியார், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், நல்லமுத்து, ஜெயராமன், கார்த்திக் ரவி, சங்கர், வில்சன், முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் முருகையா, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் கண்ணன், பிரேம்குமார், பரமகுருநாதன் சிவ சீத்தாராமன், கருப்பையா தாஸ், மைதீன், துப்பாக்கி பாண்டியன், சேர்மப்பாண்டி, ஞானராஜ், ஜாகிர் உசேன், பாஸ்கர், காதர், பாலமுருகன், உமா மகேஸ்வரன், சிவில் சப்ளை ரகுமான் செங்கோட்டை முருகன், அங்கப்பன் ,உட்பட பலர் கலந்து கொண்டனர்.