காட்டுமன்னார்கோயில் அருகே முன் விரோத தகராறில் கூரை வீட்டுக்கு தீ வைப்பு பல லட்சம் பொருள்கள் இருந்து நாசம்
காட்டுமன்னார்கோயில் மே 3
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் வசித்து வருபவர் காசிநாதன் அவருக்கு செல்வி மற்றும் பராசக்தி என மனைவிகள் உள்ளனர்
இந்நிலையில் காசிநாதன் வீட்டு அருகே குடியிருப்பவர் சிவகுமார் இவருக்கும் காசிநாதன் குடும்பத்திற்கும் அடிக்கடி சிறு சிறு இருந்து வந்துள்ளது
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சுமார் 1:30 மணி அளவில் காசிநாதன் குடியிருந்து வரும் கூரை வீடு திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது அதிர்ச்சி அடைந்த காசிநாதன் மற்றும் அவரது மனைவிகள் செல்வி பராசக்தி மற்றும் அவரது மகன் மகள்கள் அலறடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள் பூச்சி லிட்டர் அருகில் இருந்தவர்கள் எழுந்து வந்து உடனடியாக தீயணைக்க முயற்சி ஈடுபட்டனர் இருந்தாலும் தீ கட்டுக்கடங்காமல் மலவனை எரிந்து வீடு முழுவதும் சாம்பல் ஆனது பின்பு சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் நிலைய அலுவலர் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க முற்றிலுமாக தீய அணைத்தனர்
இருந்த போதிலும் வீட்டில் இருந்த சுமார் ஆறு பவுன் நகை 1.5 லட்சம் பணம் உள்ளிட்ட குடும்ப அட்டை பள்ளி கல்வி சான்றிதழ்கள் ஆதார் கார்டு வீட்டு பத்திரம் எழுத்து பத்திரம் பித்தளை சாமான்கள் பீரோ கட்டில் கிரைண்டர் உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் இருந்து சாம்பல் ஆனது
உடனடியாக இதுகுறித்து சோழத்தழம் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
விசாரணையில் காசிநாதன் தரப்பில் கூறியதாவது அருகில் இருக்கும் சிவக்குமார் எங்களுக்கும் முன்னுரை இருந்து வருகிறது வீடு எரியும் சுமார் 1:30 மணி அளவில் தெருவில் இருந்ததால் அவர்தான் கொளுத்தி உள்ளார் என கிராம மக்கள் துரத்தும் பொழுது அவர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் அவரிடம் போலீசார் விசாரணை செய்த பின்பு வீடு தீப்பற்றி எரிந்ததா அல்லது முன் விரோதத்தில் கொளுத்தப்பட்டது என்பது தெரிய வரும்