காதணி விழா” சுரேஷ் விஜயலட்சுமி அவர்கள் இல்ல காதணி விழாவிற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மீசை மனோகரன், குமரேசன், சமூக சேவகர் ஸ்ரீமான் சரவணன், சையது ஆரீப், சேகர், மேக்கப் & நடிகை ப்ரியா, மல்லிகா, திருத்தங்கள் ஜோதி, சமூக சேவகியும், நடிகையுமான மதுரை வனிதா, நடிகை விருதை ராணி, சமூக சேவகி ரேஷ்மா, வைஷ்ணவி, ரிஷிகேஷ், லேகாஸ்ரீ, ஏஞ்சலினா, கஃபீல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *