கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தில் இருந்து குளிர்ச்சியான நிலைக்கு வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் விவசாயம் முடிவடைந்த நிலையில் இந்த மிதமான மழையால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *