அரியலூர் ரயில் நிலையத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
இதில் அரியலூர் ஆர்ட்ஸ் காலேஜ் முனைவர் கே. பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் ஏடிசி அரசு கலைக் கல்லூரி அரியலூர் திரு கார்த்திக் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தமிழ்நாடு அரசு இருப்பு பாதை புறக்காவல் நிலையம் எஸ்ஐ விநாயகமூர்த்தி மற்றும் காவலர்கள் அரியலூர் ரயில்வே பாதுகாப்பு படை ஏ எஸ் ஐ சிவகுமார் மற்றும் பாதுகாப்பு படை காவலர்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்