கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே மாட்டு தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கஞ்சா செடிகள் வளர்ப்பு,
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஓசூர் கலால் போலீசார், 12 அடி உயரம் வளர்ந்த கஞ்சா செடிகளை அப்புறப்படுத்தி, இது சம்பந்தமாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.