மதுரை மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா , கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *