சோழவந்தானில் பேரூர் அதிமுக இளைஞர் பாசறை சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் மரகன்று வழங்கல்.
சோழவந்தானில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.பி உதயகுமார் ஆலோசனையின் பேரில் பேரூர் அதிமூக சார்பில் ஜெனகை மாரியம்மன் திரு கோவில் முன்பு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகி ராஜேஷ்கண்ணா. பேரூர் செயலாளர் முருகேஷன் பேரூர் கவுன்சிலர் கணேசன் பேரூர் இளைஞர் பாசறை செயலாளர் அழகர் ஒன்றிய நிர்வாகி ராமலிங்கம். மற்றும் பிரதீப் பிரவீண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இததையெடுத்து தொடர்ந்து 20.நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி வரும் அதிமுக ஒன்றிய பேரூர் நிர்லாகிகளை பாராட்டியும் பூமி வெப்பம் அடைந்து வருவதை தடுக்கும் நோக்கிலும்
டாக்டர் அப்துல் கலாம் அறிவியியல் நற்பணி மன்றம் சார்பில் இந்தாண்டு நான்காம் கட்டமாக பொதுமக்களுக்கு இலவசமாக 100. மரகன்றுகளை மன்ற தலைவர் சரவணன் வழங்கினார். இதில் மனற நிர்லாகிகள் அஜித்குமார்.மற்றும் பலர் கலந்து கொண்டனர்.