செய்தியாளர் ஆறுமுகம் வடசென்னை
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு துறைமுகம் தொகுதி தெற்கு பகுதி 60வது வடக்கு வட்டம் ராயபுரம் மேம்பாலம் அருகே வட்டக் கழக செயலாளர் சி கே வில்வம் தலைமையிலும் தெற்கு பகுதி கழக செயலாளர் வெற்றிலை கே மாரிமுத்து முன்னிலையில் நடந்த நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் நா பாலகங்கா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் மற்றும் பழ வகைகளை வழங்கினார்
இதில் எம் கண்ணன் எம் சரவணன் கங்கை சுலைமான் கரிகாலன் என்கிற மோசஸ் லண்டன் வெங்கடேசன் முகமது இம் தியாஸ் பாலசுப்பிரமணி பி என் பிஎன் யு வகுமார் வி ஜெகதீசன் ஏ ஆர் தமீம் விசு என்கிற விசுவாசி துறைமுகம் பயாஸ் எஸ் கிறிஸ்டோபர் எம் தங்கதுரை சி ராஜ்குமார் ஆர் முனியப்பன் ஆர் மாயகிருஷ்ணன் அ. செ ரவி எம் தங்கதுரை ஆர் மதுசூதனன் வி கே ஆர பி லட்சுமி சி ராஜ்குமார் ஆர் முனியப்பன் ஆர் மாயகிருஷ்ணன் நாகராஜன் ஏ பெருமாள் எம் ஏ இக்பால் எஸ் ஆர் ஏ நெப்போலியன் குமார் எஸ் ஆர் ஏ குமார் டி ராஜசேகரன் சி ஜேம்ஸ் டி ரூபாவதி கே. யசோதா வி கே நாகராஜன் இக்பால் பெருமாள் தேவன் இ நாகரத்தினம் ஆர் எம் ராஜேந்திரன் பாண்டியன் கோபி துரோ தன குமார் வளாங்கண்ணி டி ரூபாவதி உட்பட கலந்து கொண்டனர்