தாவணி விழா” நகைச்சுவை மன்றம் சார்பிலும், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பிலும் இணைந்து நகைச்சுவை மன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்களின் பேத்தி செல்வி ஷிவானி சதிஷ் – ன் பூ புனித நீராட்டு விழாவிற்கு நகைச்சுவை மன்ற அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் அவர்கள் வருகை தந்து நினைவு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.

உடன் குழந்தையின் பெற்றோர்கள், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத், அக்ரி ஆறுமுகம், இந்திராகாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.