மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரம் பாகசாலை வருவாய் கிராமம் தொக்கலாக்குடியில், பாபு என்ற விவசாயின் விலை நிலத்தில் விடப்பட்ட பாய் நெல் நாற்றங்காலில் காட்டுப்பன்றி அட்டகாசம். அருகிலுள்ள மற்ற விவசாயிகளும் அச்சம். வனத்துறையினர் காட்டுப்பன்றியை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *