திருப்பூர் மாவட்டம் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கம்ரர்வூத்தி
இவர் தலைமையில் நாலு வருடங்களாக செயல்பட்டு நடத்தி வருகின்றன
அனாதை பிரநிதி கலை அடக்கங்கள் செய்து வருகின்றனர் அதை நேரில் அடக்கம் செய்வதை நேரில் இந்த செய்தின் வழியாக மக்கள் பார்வையில் வெளியிடப்படும் அவர்கள் கூறுவதும் நாலு வருடங்களாக அவர் செய்த சாதனைகளும் ஆராய்ந்து பார்ப்பதால் செய்வதை ஒவ்வொரு நாளும் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அவர் செய்தி வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தினார் இதில் காவல்துறை உறுதுணையோடு முதல் நிலை காவலர் பாண்டியராஜன் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை செய்து வருகின்றனர்